Monday, June 29, 2015

திருநீற்றின் மஹிமை


கிருஷ்ண யஜுர்வேதம்: காலாக்னிருத்ரோபநிஷத்



தீக்ஷை பெற்று பஸ்மமாகிய திருநீற்றினாலே த்ரிபுண்டரத்தை எந்தப் பிரமசாரியாயினும், க்ருஹஸ்தனாயினும், வானப்பிரஸ்தனாயினும், ஸந்யாசியாயினும், தரிக்கின்றானோ ! அப்படிப்பட்டவன் எல்லா மஹாபாதக உபபாதகங்களினின்றும் விடுபட்டு பரிசுத்தனாகிறான். தன் இஷ்டதேவதையை தியானித்தவனாகிறான், ஸகல புண்ய தீர்த்தங்களிலும் ஸ்நாநஞ் செய்தவனாகிறான். எல்லாச் சிவமந்த்ரங்களையும் ஜபித்தவனாகிறான். இல்லறத்திலே எல்லாப்போகங்களையும் அநுபவித்து இறுதியில் தேகத்தை விட்டு நீங்கி சிவசாயுஜ்யமடைகிறானென்றும், இக்கன்மபூமியில் மீண்டும் ஒரு பிறவியையும் அடையமாட்டானென்றும் மஹாதேவரான காலாக்னிருத்ரதேவர் திருவாய் மலர்ந்தருளினார்.

சுபமஸ்து

1 comment:

  1. titanium fidget spinner - Stainless Steel Artworks - TITIAN RATIC
    Iron fidget spinner Stainless Steel snow peak titanium Artworks is made in Italy and is made in Italian, Germany, Spain, guy tang titanium toner Turkey, infiniti pro rainbow titanium flat iron Thailand and more.€3.00 titanium nipple jewelry · titanium white wheels ‎In stock

    ReplyDelete